தவெக தலைவர் விஜய்க்கு ’Y’ பிரிவு பாதுகாப்பு!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

Vijay Gossip Today Thamizhaga Vetri Kazhagam
By Edward Feb 15, 2025 03:30 AM GMT
Report

TVK விஜய்

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து தன்னுடைய கடைசி படத்தில் இருந்து விலகவுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் பல விஷயங்களை செய்து வருகிறார்.

தலைவராக பல நிகழ்வுகளில் பங்கேற்றும் தவெக தொண்டர்களுக்கும் பல அறிவுரைகளையும் செய்து வருகிறார்.

தவெக தலைவர் விஜய்க்கு ’Y’ பிரிவு பாதுகாப்பு!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.. | Tvk Vijay Trolls Accorded Y Scale Security

’Y’ பிரிவு பாதுகாப்பு

இந்நிலையில் விஜய்க்கு ’Y’ பிரிவு பாதுகாப்பினை மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக பலர் விமர்சித்து வரும் நிலையில் நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு இதனை கலாய்த்து வருகிறார்கள்.

அப்படி ஒரு படத்தில் ’Y’ பாதுகாப்பினை அரசியல்வாதி கேட்டுள்ள ஒரு காட்சியை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்துள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.