வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் ரசிகர் கையில் எடுத்த ஆயுதம், அலறிப்போன முதல்வர் வீடு!

Udhayanithi stalin
By Jeeva Nov 01, 2021 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் கதாநாயகர்களில் ஒருவரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி MLAவாகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். மிஸ்கின் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் சைக்கோ.

இந்நிலையில் தான் இவரது தீவிர ரசிகர் ஒருவர் தனது படத்தில் பட வாய்ப்பு கிடைக்காத விரக்தியால் முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

கடலூரை சேர்ந்த பரோட்டா மாஸ்டரான பழனிவேல் ஒரு பாடகர் மட்டுமல்ல நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தீவிர ரசிகரும் கூட. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து நடந்த தீவிர சோதனையில் அது வெறும் புரளி என தெரியவந்துள்ளது.