அடுத்தவன் காசில் 120 கோடி லாபம் பார்த்த உதயநிதி.. இதுக்கு பெயர் தான் நேர்மையா

Udhayanidhi Stalin Red Giant Movies
By Kathick Dec 01, 2022 04:45 AM GMT
Report
140 Shares

அரண்மனை 3 படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தது ரெட் ஜெயண்ட் நிறுவனம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விநியோகத்தை ஆரம்பித்த ரெட் ஜெயண்ட் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை விநியோகம் செய்த அனைத்து படங்களில் இருந்தும் கிடைத்த ரூ. 1200 கோடி Shareஐ அந்தந்த தயாரிப்பாளருக்கு சரியாக கொடுத்துள்ளதாம்.

அதே போல் முதலீடே போடாமல், இந்த விநியோகத்தின் 10% தன்னுடைய கமிஷனில் இருந்து மட்டுமே ரூ. 120 கோடி ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட பலரும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் நேர்மையை பாராட்டி வருகிறார்கள்.

ஏனென்றால் இதுவரை எந்த ஒரு விநியோகஸ்தரும் இப்படியொரு கணக்கை காட்டியதில்லை என்றும் கூறப்படுகிறது.