பெண் இயக்குனரை காதலித்த உதயநிதி ஸ்டாலின்!! மனைவி கிருத்திகா போட்ட கண்டீசன்..

Udhayanidhi Stalin M K Stalin Gossip Today Kiruthiga Udhayanidhi
By Edward May 31, 2024 09:00 PM GMT
Report

தமிழ் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சரும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பொறுப்பாளருமான நடிகர் உதயநிதி மாமன்னன் படத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் அவரது மனைவி கிருத்திகா ரெட் ஜெயண்ட் சார்ந்த சில பொறுப்புகளை ஏற்று வழி நடத்தியும் வருகிறார்.

தற்போது காதலிக்க நேரமில்லை என்ற படத்தினை இயக்கியும் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியொன்றில், உதை என்னை பிரபோஸ் பண்ணும் போது நான் ஆரம்பத்தில் ஒத்துக்கொள்ளவில்லை. அரசியல் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்ததால் நிராகரித்துவிட்டேன்.

பெண் இயக்குனரை காதலித்த உதயநிதி ஸ்டாலின்!! மனைவி கிருத்திகா போட்ட கண்டீசன்.. | Udhayanidhi Stalin Wife Kiruthiga Reject Proposal

எனக்கு அரசியலும் ரொம்பவும் தூரம், சரியாகுமா என்று தெரியவில்லை என்று வேண்டாம்னு சொல்லிவிட்டேன். அவர் மட்டும் பார்க்கும் போது நல்ல ஒரு மனிதராக தெரிந்தார். நானே இறங்கி வந்து ஓகே சொல்லிவிட்டேன்.

ஆனால் நீ மட்டும் அரசியல் வந்துடாதன்னு சத்தியம்லாம் வாங்கினேன். பின் அரசியல் தானே போகக்கூடாதுன்னு சொன்ன நடிக்கிறேன்னு சொன்னாரு, இப்போது கொஞ்சமா அரசியல் பக்கம் போய் முழுசா சென்றுவிட்டார் என்று கிருத்திகா காமெடியா இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார்.