காசுக்காக கன்னித்தன்மையை விற்ற 22 வயது இளம்பெண்!! 18 கோடிக்கு ஏலம் எடுத்த நடிகர்..
21 ஆம் நூற்றாண்டு ஆரம்பித்து அதில் கால் பகுதி கடந்துள்ள நிலையில் பல மாற்றங்களை இந்த உலகம் சந்தித்து வருகிறது. அதிலும் சமூகம் சார்ந்த விஷங்கள் மாறுதலை சந்தித்ததோடு லிவிட் டு கெதர், என்ஜாய் வித்தவுட் ரெஸ்பான்சிபிலிட்டி உள்ளிட்ட பல உறவுமுறைகல் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு பெண் தன்னுடைய கன்னித்தன்மையை காசுக்காக விற்ற செய்திதான் உலகளவில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
லாரா
22 வயதான இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த லாரா (Laura) என்ற பெண் தன்னுடைய கன்னித்தன்மையை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விட்டு 18 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். கடந்த 2023 எஸ்காட் ஏஜென்சி மூலம் விண்ணப்பித்து பல நிகழ்வுகளில் அவர் பங்கேற்ற நிலையில் ஏராளமான ஏலதாரர்கள் கலந்து கொண்டு ஏலம் எடுக்க போட்டி போட்டுள்ளனர். பல மாதங்கள் கழித்து ஹாலிவுட் நடிகர் ஒருவர் உச்சப்பட்சமாக 1.7 மில்லியன் யூரோக்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் 18 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.
வருந்தவும் இல்லை
இதுகுறித்து தான் கவலைப்படவில்லை என்றும் என் பிற்கால பாதுகாப்புக்காக இது போன்று செய்வதில் எந்தவித அச்சமும் இல்லை, இதற்கு நான் வருந்தவும் இல்லை, ஏராளமானோர் எந்தவித லாபமும் இல்லாமல் கன்னித்தன்மையை இழந்திருக்கிறார்கள். ஆனால் நான் என் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இப்படி செய்திருப்பதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
18 கோடிக்கு ஏலம் எடுத்த நடிகர்
மூன்று ஆண்டுகளாக சக்திவாய்ந்த அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் உட்பட லாராவின் கன்னித்தன்மைக்காக போட்டிப்போட்டுள்ளனர். அதில் Los Angeles-ஐ சேர்ந்த ஹாலிவுட் நடிகர் அந்த ஏலத்தை எடுத்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒப்பந்தத்தின் படி அந்த நடிகருடன் லண்டனில் இருக்கும் மிகப்பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் இளம் பெண் தங்கி மருத்துவ பரிசோதனையில் அவர் தனது கன்னித்தன்மையை நிரூபித்தப்பின் அவருக்கு அந்த பணம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.