அப்பாவை மிஞ்சிய வயதான நடிகருடன் ரொமான்ஸ்! நாயகனின் மகள் செய்யும் செயலால் ஷாக்காகும் ரசிகர்கள்..
tollywood
kollywood
haasan
By Jai
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். கடந்த 60 வயதான நடிகராக குழந்தை நட்சத்திரத்தில் இருந்தே சிறப்பான திறமையை காட்டி வேல்ட் நாயகனாக திகழும் நாயகன். அவருக்கு அடுத்த தன் மகளை பாடகியாக்கி பின் ஒல்லி நடிகருக்கு ஜோடியாக நடிகையுமாக அறிமுகப்படுத்தினார்.
இதையடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் தெலுங்கு உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தும் பிஸியாக கொரானா காலத்தை கழித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணா(60)வுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
மற்ற படங்களை காட்டிலும் இவரது படத்தில் நடிக்க சில கோடிகல் நடிகை பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பே ஒரு வயதான நடிகருடன் லாக்டவுன் நேரத்தில் நடித்து படத்தை வெற்றியுமாக்கியுள்ளார் அம்மணி.