கவர்ச்சியில் தாராளம் காட்டி மயக்கிய திஷா!! ஷூட்டிங்கில் நடிகையை கேரவனுக்கு வரவழைக்கும் நடிகர் சூர்யா

Suriya Siva (director) Disha Patani
By Edward Mar 16, 2023 10:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா பல வெற்றிப்படங்களை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 42வது படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் பாலிவுட்டில் குடும்பத்துடன் செட்டிலாகி இருக்கிறார் நடிகர் சூர்யா. பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டி மயக்கிய திஷா!! ஷூட்டிங்கில் நடிகையை கேரவனுக்கு வரவழைக்கும் நடிகர் சூர்யா | Umar Santhu Open Suriya Disha Patani Secret Shoot

அதற்காக பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார் நடிகை திஷா பதானி. இந்நிலையில் சமீபகாலமாக தென்னிந்திய நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விமர்சித்து வருகிறார் பாலிவுட் சினிமா விமர்சகர் உமர் சந்து.

தற்போது அவர் போட்டுள்ள டிவிட்டர் பதிவில், நடிகை திஷா பதானியுடன் நடிப்பதை நடிகர் சூர்யா என் ஜாய் செய்து வருகிறார்.

படக்குழுவினரின் கூற்றுப்படி சூர்யா, திஷாவின் ஹாட் மற்றும் கவர்ச்சியை கவனித்து கேரவனிக்கு வரவழைத்து அவருடன் சாப்பாடு மற்றும் டீ அருந்துவதாகவும் கூறியுள்ளார் உமர் சந்து. இந்த விசயம் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தி சூர்யா ரசிகர்களை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.