திருமணமாகாத 39 வயது நடிகை தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் விஜய்.. சமந்தா மட்டும் போதாது
Vijay
Samantha
Trisha
By Karthick Raja
முன்னணி தமிழ் சினிமா நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 6 வில்லங்கள் என்றும் சமந்தா இப்படத்தில் நடிக்கிறார் என்றும் ஏற்கனவே தகவல் வெளியாகிவிட்டது.
இந்நிலையில், விஜய்க்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 39 வயதாகும் நடிகை திரிஷா இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.