Budget 2025 : இனி நம்மள ஒரு பய வரிக்கட்ட சொல்லுவான்!! நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் மீம்ஸ்கள்..

Smt Nirmala Sitharaman Government Of India Tamil Memes Income Tax Return Budget 2025
By Edward Feb 03, 2025 09:30 AM GMT
Report

Budget 2025

ஆண்டு தோறும் மத்தி பட்ஜெட்டை மத்திய அரசு வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன் 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை வழங்கினார்.

அதில் வருவான வரி விலக்கு குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

Budget 2025 : இனி நம்மள ஒரு பய வரிக்கட்ட சொல்லுவான்!! நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் மீம்ஸ்கள்.. | Union Budget 2025 Memes Nimala Seetharaman Tax

விலைவாசி ஏறுகிற அளவிற்கு வருமானம் உயரவில்லை என்று நடுத்தர வர்க்கத்தினர் புலம்பியபடி மீம்ஸ்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அப்படி நெட்டிசன்கள் நிர்மலா சீதாராமனை வைத்து மீம்ஸ்களை கொண்டு கலாய்த்து வரும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மீம்ஸ்கள்