அத்தனை பேர் முன்பும் சிம்ரன் உடன் அப்படி இப்படி இருந்த கமல்
Kamal Haasan
Simran
Tamil Cinema
By Tony
சிம்ரன் - கமல் காதல்
தமிழ் சினிமா இதுவரை பல காதல்களை சந்தித்துள்ளது. இதில் ஒரு சில காதல் மட்டுமே திருமணம் வரை செல்லும்.
அப்படி திருமணம் வரை சென்று விவாகரத்து ஆகிய காதலும் பல இருக்கிறது, அந்த வகையில் கமல் தன் வாழ்நாளில் பல பெண்களுடன் இருந்துள்ளார்.
இதில் ஊர்க்கு தெரிந்து இரண்டு திருமணம் செய்ய, திருமணம் செய்யாமல் ஸ்ரீவித்யா, சிம்ரன், கௌதமி, பூஜா என்று வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் காந்த்ராஜ், கமல் எப்போதும் வெளிப்படையானவர்.
ஒரு முறை திரைப்பிரபலங்கள் நெய்வேலியில் போராட்டம் செய்த போது, கமல் தன் காரில் சிம்ரனுடன் வந்து இறங்கினார்.
இதை பார்த்த எல்லோரும் ஷாக் ஆனாலும், கமல் நான் இப்போது இவருடன் தான் இருக்கிறேன் என்று வெளிப்படையாக காட்டினார் என்று காந்த்ராஜ் கூறியுள்ளார்.