அய்யயோ மீண்டும் மீண்டுமா! 17, 18ஐ எண்ணி அதிர்ச்சியில் நெட்டிசன்கள் கதறல்..
chennairains
tnrains
By Jai
கடந்த ஒரு வாரங்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் இதுவரையில்லாத அளவிற்கு மழை பெய்து வெள்ளக்காடாக மாறியது. இதனை தொடர்ந்து தமிழக பணியாளர்கள் கடுமையாக வேலை செய்து சீரமைப்பில் ஈடுபட்டு சரிசெய்து வருகிறார்கள்.
இன்னும் கன்னியாக்குமர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இது சென்ற இரு வாரங்களிலேயே சென்னை மற்றொரு அழுத்தத்தை கொடுக்கவுள்ளது.
வருகிற 17, 18 ல் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர் வானிகை ஆய்வு மையம். இதனால் மறுபடியும் தங்கள் கதறல் மீம்ஸ்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.