மேலாடை இல்லாமல் பொது இடத்திற்கு வந்த 25 வயது நடிகை!! முகம் சுளிக்கும் ரசிகர்கள்..
Indian Actress
By Jai
பொதுவாக நடிகைகள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவது வழக்கமான ஒன்று தான். ஆனால் அந்த விஷயத்தில் எல்லைமீறி சென்று தினமும் படுமோசமான உடைகளில் பொது இடங்களுக்கு வருபவர் நடிகை உர்ஃபி ஜாவித்.
இந்தியாவில் Googleல் அதிகம் தேடப்பட்ட நடிகையாகவும் அவர் இதன் மூலமாக மாறி இருக்கிறார்.
இந்த அளவுக்கு பாப்புலர் ஆன நடிகை உர்ஃபி ஜாவித் வித்தியாசமாக தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள படுமோசமான ஆடையணிந்து பொது இடங்களுக்கு சென்று வருகிறார்.
சமீபகாலமாக அரைகுறை ஆடை அணிந்து முகம் சுளிக்கச் செய்யும் உர்ஃபி தற்போது மேலாடை அணியாமல் துப்பாக்கி போல் வரைந்து பொது இடத்திற்கு வந்திருக்கிறார்.
தற்போது அவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி முகம் சுளிக்க வைத்து வருகிறது.