தலைக்கேரிய மது போதை!! பார்ட்டி முடித்து தள்ளாடி தடுமாறிய பிக்பாஸ் நடிகை..

Bollywood Indian Actress Actress
By Edward Jul 08, 2024 11:30 AM GMT
Edward

Edward

Report

பாலிவுட் பிரபலங்கள் வீக் எண்ட் ஆனாலே போதும் பார்ட்டி, பப்பு என்று கொண்டாடுவார்கள். அந்தவகையில் ஒரு பிக்பாஸ் நடிகை பார்ட்டியில் கலந்து கொண்டு தள்ளாடி வந்த வீடியோ தான் பாலிவுட்டில் வைரலாகி வருகிறது.

பொது இடங்களுக்கும் விழா நிகழ்ச்சிகளுக்கும் விதவிதமான, விவகாரமான ஆடைகளை அனிந்து டிரெண்டிங்கில் இருந்து வரும் நடிகை உர்ஃபி ஜாவேத். பாட்டில் மூடிகள், பிளாஸ்டிக் பைகளான கவர்ச்சி ஆடைகளை அணிந்து, இதெல்லாம் ஆடையா என்று கூறும் அளவிற்கு பொது இடங்களுக்கு செல்லும் பழக்கத்தை வைத்திருக்கிறார்.

தலைக்கேரிய மது போதை!! பார்ட்டி முடித்து தள்ளாடி தடுமாறிய பிக்பாஸ் நடிகை.. | Urfi Javed Struggles To Walk After Party In Mumbai

சில சீரியல்களில் நடித்துள்ள உர்ஃபி, பிக்பாஸ் ஓடிடி முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 14வது இடத்தை பிடிட்த்ஹார். அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட உர்ஃபி, இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு தலைக்கேரிய போதையில் நடக்கவே முடியாமல் தள்ளாடியபடி வெளியில் வந்துள்ளார்.

கமலின் ரீல் மகளுக்கு திருமணமா!! மாப்பிளை யார் தெரியுமா?

கமலின் ரீல் மகளுக்கு திருமணமா!! மாப்பிளை யார் தெரியுமா?

அவர் அப்படி நடந்து வருவதை பார்த்து பார்ட்டியில் கலந்து கொண்ட சக தோழிகள் அவரை தாங்கியபடி காரில் ஏற்றிவிட்டுள்ளனர். உர்ஃபி ஜாவத்தின் அந்த வீடியோ வைரலாகி நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர் பப்ளிசிட்டிக்காக நடித்து தான் இந்த செயலை செய்திருக்கிறார் என்று சிலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.