ஒரு நிமிஷத்துக்கு 1 கோடியா?.. நயன்தாராவும் இல்ல, திரிஷாவும் இல்ல.. அந்த பிரபல நடிகை யார் தெரியுமா?

Nayanthara Trisha Urvashi Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 21, 2024 10:29 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

 சமீபகாலமாக முன்னணி ஹீரோக்களுக்கு சமமாக ஹீரோயின்கள் சம்பளத்தை வாங்கி வருகின்றனர். தற்போது திரிஷா, நயன்தாரா ஆகியோர் ஒரு படத்திற்கு 12 கோடி சம்பளம் வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் 1 நிமிடத்திற்கு ரூ 1 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகை பற்றி பார்க்கலாம் வாங்க..

கடந்த ஆண்டு ராம் பொத்தினேனி நடிப்பில் வெளிவந்த ஸ்கந்தா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஐட்டம் பாலுக்கு பாலிவுட் நடிகை ஊர்வசி நடனமாடியுள்ளார்.

அந்த வெறும் 3 நிமிட பாடலுக்காக அவருக்கு ரூ.3 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகை ஊர்வசியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.550 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.  

ஒரு நிமிஷத்துக்கு 1 கோடியா?.. நயன்தாராவும் இல்ல, திரிஷாவும் இல்ல.. அந்த பிரபல நடிகை யார் தெரியுமா? | Urvashi Charge 1 Cr For One Minute

You May Like This Video