மொட்டை மாடியில் இப்படியா! வெறும் சேறு பூசி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஊர்வசி

urvashi rautela legend-saravanan
By Jai Jun 15, 2021 10:31 AM GMT
Report

பிரபல தொழிலதிபர் லிஜெண்ட் சரவணன் நடிப்பில் ஜேடி ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கத்தில் 200 கோடி பட்ஜெட் படம் உருவாகி வருகிறது. அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா மற்றும் மாடல் நடிகை கீத்திகா திவாரி நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி சில புகைப்படங்களும் வெளியானது. இப்படத்தில் இரண்டாம் நடிகையாக நடித்து வரும் ஊர்வசி ரெளட்டாலா க்ளாமரில் எல்லைமீறுவார்.

அப்படியாக சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஊர்வசி ஆடையேதும் அணியாமல் உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்டு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். சருமத்திற்கு சேறு குளியல் மிகவும் நல்லது என்றும் தெரிவித்தும் உள்ளார். இப்புகைப்படத்தை தற்போது 12 மில்லியன் பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.