நீச்சல் குளத்தில் மலைப்பாம்பை பிடித்து பிரபல நடிகை செய்த செயல்! வைரலாகும் புகைப்படம்
bollywood
urvasi rautela
By Jai
பாலிவுட் படங்களில் பெரும்பாலான நடிகைகள் க்ளாமருக்கு குறை வைக்காமல் படவாய்ப்புகள் சிறிய கதாபாத்திரமானாலும் நடிக்க ஒப்புக்கொள்வார்கள். அப்படியாக 2013ல் சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் இளம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஊர்வசி ரவுத்தல்லா.
2012ல் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்றும், 2015ஆம் நடைபெற்ற மிஸ் திவா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். படங்களில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டும் வருகிறார்.
தமிழில் லிஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸின் அருள் அவருகள் நடிக்கும் படத்தில் இரண்டாம் நடிகையாக கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், நீச்சல் குளத்தில் கையில் மலைப்பாம்பினை பிடித்தவாறு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.
3 மணி நேரத்தில் 3 லட்சம் லைக்கை பெற்றுள்ளது.
