பாகிஸ்தானை கதறவிட்ட USA!! மிலிட்டரி டிரைனிங் எல்லாம் வேஸ்ட்-ஆ போச்சே..
2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் துவங்கப்பட்டுள்ளது. நேற்று பாகிஸ்தான் அணியும் அமெரிக்க அணியும் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் அடித்திருந்தது.
அவர்களை எதிர்கொண்ட அமெரிக்க அணி 159 ரன்கள் எடுத்து இலக்கை சமன் செய்தது. இதனால் சூப்பர் ஓவர் வைக்கப்பட்டதில் அமெரிக்க அணி 18 ரன்கள் சேர்த்தது. இதனைதொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமாக தோல்வியை சந்தித்தது.
சூப்பர் ஓவரில் சிறப்பாக ஆடிய அமெரிக்க அணி போட்டியை வென்று சாதனை படைத்தது. பாகிஸ்தானின் இந்த மோசமான தோல்வியை பலரும் இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள். இதற்காக தான் மிலிட்டரி டிரைனிங் எல்லாம் எடுத்தீர்களா என்று கலாய்த்து மீம்ஸ் வீடியோக்கள் புகைப்படன்களை நெட்டிசன்கள் டிரெண்ட்டாக்கி வருகிறார்கள்.
USA கிட்ட தோத்தது கூட விட்ரலாம்.. ஆனா மேட்ச் க்கு முன்னாடி இப்படி ஒரு ட்ரெய்னிங் எடுத்திங்க பார்ரா ? pic.twitter.com/5Zz8JirfhN
— ℳsd Kutty (@its_MsdKutty) June 7, 2024
All this training and drama just to lose a worldcup match against mighty USA???pic.twitter.com/OxJmi5Pixj
— TukTuk Academy (@TukTuk_Academy) June 6, 2024
Boys trained so hard at an army camp to lose a match with the USA. #PAKvsUSA pic.twitter.com/WOTDzmUhcP
— Aakashavaani (@TheAakashavaani) June 6, 2024