37 வயதான நடிகை வாணி கபூரின் கிளாமர் போட்டோஸ்..

Photoshoot Indian Actress Actress
By Jai Jun 25, 2026 03:45 PM GMT
Report

வாணி கபூர்

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் வாணி கபூர். Shuddh Desi Romance என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தமிழில் வெளிவந்த ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார்.

37 வயதான நடிகை வாணி கபூரின் கிளாமர் போட்டோஸ்.. | Vaani Kapoor Recent Award Show Photoshoot

எதுவும் அமையவில்லை. எல்லா நாயகிகளை போல இவரும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.

தற்போது, 37 வயதாகும் நடிகை வாணி கபூர், விருது நிகழ்ச்சிக்கு கிளாமர் உடையில் சென்ற புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery