டங்காமாரி -கைத-கசுமாலம்! வடசென்னை புள்ளிங்கோ பாசைக்கு இப்படியொரு அர்த்தமா?

பெரும்பாலான மொழிகளில் பேசும் பாசைக்கு ஏற்ப்ப மொழியின் விளக்கம் மாறுபடும். அந்தவகையில், தமிழில் மாவட்டங்களுக்கு மாவட்டம் தமிழ் பேசும் பாசை மாறுபடும். கோவைத்தமிழ், குமரித்தமிழ், தூத்துக்குடிதமிழ், வடசென்னை தமிழ் என பல இருக்கிறது.

அதில், தமிழகத்தில் வடசென்னையில் இருக்கும் பெரும்பாலான மக்கள் பேசும் பேச்சுவார்த்தை நமக்கு புரியாமல் இருக்கும். அதிலும் அவர்களுன் உடல் பாவனைகள் மற்றும் பேசும் வார்த்தைகள் புரியாமல் இருக்கும்.

அப்படி லோக்கல் ஸ்லாங் எனப்படும் பல வார்த்தைகள் தூய தமிழில் என்ன அர்த்தம் கொண்டுள்ளன என்பதை பார்க்கலாம்.

வீடியோவை பார்க்க க்ளிக் செய்க...

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்