பச்சைநிற ஆடையில் மயக்கும் நடிகை வேதிகா!! ரீல்ஸ் வீடியோ..

Vedhika Tamil Actress Actress
By Jai Nov 01, 2026 01:30 PM GMT
Report

வேதிகா

மகாராஷ்டிராவில் பிறந்து தமிழில் மதராஸி படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தான் நடிகை வேதிகா. அதனையடுத்து முனி, காளை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

பச்சைநிற ஆடையில் மயக்கும் நடிகை வேதிகா!! ரீல்ஸ் வீடியோ.. | Actress Vedhika Recent Photoshoot Reels Video

தெலுங்கு, மலையாளம் கன்னடம் மொழிகளில் நடித்து வந்த வேதிகா தமிழில் கடைசியாக கஜானா என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ஆடு 3 படத்தில் சிறப்பு பாடலுக்கு ஆட்டம் போட்டார்.

எப்போது இணையத்தில் கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வரும் வேதிகா, பச்சைநிற சேலையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.