சன் டிவியிடம் பெரிய தொகையை சம்பளமாக கேட்ட வடிவேலு.. சின்னத்திரைக்கு வரும் வைகை புயல்

Sun TV Vadivelu
By Kathick Apr 30, 2024 03:39 AM GMT
Kathick

Kathick

Report

வடிவேலு தமிழ் சினிமாவில் முக்கியமான நட்சத்திரம் ஆவார். சில பிரச்சனைகள் காரணமாக சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் மீண்டும் நான் சேகர் returns படத்தின் ரீ என்ட்ரி கொடுத்தார்.

மேலும் மாமன்னன் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. இந்த நிலையில், சின்னத்திரைக்கு வருவிருக்கிறாராம் வடிவேலு.

சன் டிவியிடம் பெரிய தொகையை சம்பளமாக கேட்ட வடிவேலு.. சின்னத்திரைக்கு வரும் வைகை புயல் | Vadivelu Asked Huge Salary For Sun Tv Show

சன் தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பமாக போகும் நிகழ்ச்சி டாப் குக்கு டூப் குக்கு. இந்த நிகழ்ச்சியில் வடிவேலு களமிறங்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெரிய தொகை ஒன்றை வடிவேலு சம்பளமாக கேட்டுள்ளாராம்.

சன் டிவி அதற்கு ஒப்புக்கொண்டால் கண்டிப்பாக டாப் குக்கு டூப் குக்கு வடிவேலு பங்கேற்பார் என்கின்றனர். இதனால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி சின்னத்திரையில் டாப்புக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சன் டிவியிடம் பெரிய தொகையை சம்பளமாக கேட்ட வடிவேலு.. சின்னத்திரைக்கு வரும் வைகை புயல் | Vadivelu Asked Huge Salary For Sun Tv Show