போண்டா மணியை நெஞ்சிலேயே மிதித்த வடிவேலு, எவ்ளோ கேவலமான வேலை
Vadivelu
By Tony
வடிவேலு தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா காமெடி நடிகர். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால், வடிவேலும் என்ற நபர் ஒரு மனிதராக பார்த்தால் யாரும் அவரை நன்றாக சொன்னதாக வரலாறே இல்லை. அவருடன் நடித்தவர்களே வடிவேலுவை மோசமாக தான் பேசுவார்கள்.
அந்த வகையில் போண்டா மணி ஒரு பேட்டியில் சிங்கமுத்து வடிவேலு இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என கூறினார்களாம். இந்த விஷயம் வடிவேலுக்கு தெரிய, உடனே போன் போட்டு அசிங்கமாக பேசினாராம்.
அதோடு போண்ட மணி அடுத்த நாள் வடிவேலு காலை பிடித்து மன்னிப்பு கேட்க, போண்டா மணி நெஞ்சிலேயே மிதித்துள்ளாராம்.
போண்டா மணி இதை பத்திரிகையாளர் செய்யாரு பாலு அவர்களிடம் பகிர்ந்துள்ளார்.