சிங்கமுத்து செய்த நம்பிக்கை துரோகம்! அமைதி ஆகாத வைகைபுயல்?
comedy
vadivelu
vaigaipuyal
singamuthu
By Edward
தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தன் முகப்பாவனைகளை வைத்தே காமெடி செய்யக்கூடிய திறமை பெற்ற வடிவேலு பல ஆண்டுகள் கழித்து படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இதற்கிடையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த வடிவேலு சக நடிகரான சிங்கமுத்துவால் துரோகத்திற்கு ஆளாக்கப்பட்டார். நில மோசடி தொடர்பாக வடிவேலு மீது வழக்கு போட்ட சிங்கமுத்து வடிவேலுவின் கடும்கோபத்துக்கு ஆளாகினார். தற்போது வரையில் அவரை மன்னிக்க மனமில்லாமல் இருந்து வருகிறார்.
அதற்கு வடிவேலு இறங்கி வரமாட்டார். அதிலும் தற்போது கதாநாயகனாக நடிக்கவும் இருப்பதால் அதற்கு வாய்ப்பு கிடையாது என கூறப்படுகிறது. ஆனால் இதற்கு சிங்கமுத்து வடிவேலுவுடன் நடிக்கலாம் என்று கூறியுள்ளார்.