சிவகார்த்திகேயனா? வேண்டவே வேண்டாம்! பதறி அடித்து ஓடும் வைகைபுயல்! இதுதான் காரணமாம்..

தன்னுடைய காமெடியால் எந்த சூழலுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை காட்டி வருபவர் வைகைபுயல் வடிவேலு. சில ஆண்டுகளாக ரெட் கார்ட் வாங்கி நடிப்பில் இருந்து ஒதுக்கப்பட்டார். பின் அந்த பிரச்சனைகல் சரியாகி மீண்டும் லைக்கா நிறுவனத்தின் 5 படங்களுக்கு நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வரும் வடிவேலு சிவகார்த்திகேயனின் அடுத்த படமான சிங்கப்பாதை படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியது. இயக்குநர் அட்லீயின் உதவி இயக்குநராக இருந்த அசோக்குமார் என்பவரின் இயக்கத்தில் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.

தற்போது மூன்று படங்களில் படப்பிடிப்பில் நடித்து வருவதால் அப்படத்தில் இருந்து விலகியுள்ளாராம். சம்பளம் தொடர்பான பிரச்சனை காரணமாக அப்படத்தில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்