வெளியான இந்தியன் 2 டிரைலர்!! வடிவேலுவை வைத்து ட்ரோல் செய்த நெட்டிசன்கள்..

Kamal Haasan Vadivelu Shankar Shanmugam Indian 2
By Edward Jun 27, 2024 09:37 AM GMT
Edward

Edward

Report

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ளது இந்தியன் 2 படம். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேல் ஷூட்டிங் நடந்து படத்தின் டிரைலரும் வெளியாகியிருக்கிறது.

வெளியான இந்தியன் 2 டிரைலர்!! வடிவேலுவை வைத்து ட்ரோல் செய்த நெட்டிசன்கள்.. | Vadivelu Version Indian 2 Trailer Trolls Viral

வரும் ஜூலை மாதம் இந்தியன் 2 படம் வெளியாகவுள்ள நிலையில் சில நாட்களுக்கு முன் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

படத்தின் சில காட்சிகளை வைத்து இணையத்தில் பலர் நெகட்டிவ் கமெண்ட் போட்டு வந்தாலும் பலர் டிரைலரை பாராட்டியும் வருகிறார்கள்.

இந்நிலையில் இந்தியன் 2 டிரைலரை வைகைப்புயல் வடிவேலு வெர்ஷனில் ட்ரோல் செய்து எடிட் செய்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். தற்போது அந்த வடிவேலு வெர்ஷன் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.