விஜயகாந்த் ஒரு மனிஷனே கிடையாது, அவர் அப்படித்தான்!! பிரபல நடிகை ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் கேப்டன் என்று புகழப்பட்ட நடிகராகவும் திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். பல கலைஞர்களை சினிமாவில் அறிமுகம் செய்து வாழ வைத்தவர் என்ற பெருமையும் சேரும். அப்படி நடிகை வடிவுக்கரசி விஜயகாந்த பற்றி சில விசயங்களை பகிர்ந்துள்ளார்.
விஜயகாந்த் மனிஷனே கிடையாது, மாமனிதன். எல்லா வித்திலும் அவர் நல்லவர். பணம் பணம்னு இருக்கமாட்டார். நான் படம் பண்ணனும் (தயாரிக்க) நினைக்கும் போது மோகனுக்கு நல்ல மார்க்கெட் இருக்கு அவரை நடிக்க வைங்க என்று கூறினார் விஜயகாந்த்.
நீங்களே டேட் கொடுங்கன்னு சொல்லியும் மோகன் கிட்ட போங்கன்னு சொன்னாரு. ஆனால் விஜயகாந்த் சார் ஓகே சொல்லி படம் ஆரம்பிச்சது.
விஜயகாந்தை ஸ்டைலாக மாற்றி அழகாக ரிச்சாக தெரியனும்னு மாற்றினேன். எந்த நேரத்திலும் எல்லாருக்கும் உதவுவார். சீட்டில் போங்கு ஆட்டம் ஆடி ஜெய்த்து இல்லாதவங்களுக்கு கொடுப்பார்.
இனி அவரை போல் யார் வருவாங்கன்னு எனக்கு தெரியாது, நடக்காது என்று வடிவுக்கரசி தெரிவித்துள்ளார். அவரை பார்க்கனும்னு பலமுறை ட்ரைப் பண்ணினேன்.
அதனால் பேட்டியில் பார்க்க வைங்கனு கேட்டு பின் அவரை பார்க்க வைத்தார்கள், ஆனால் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.