அந்த நாயை கண்டுக்க கூடாது, வைரமுத்து யாரை சொல்கிறார் வைரமுத்து

By Tony Apr 22, 2022 05:15 AM GMT
Report

 இந்திய சினிமாவே போற்றும் ஒரு கவிஞர். இவர் பாடல் எழுதினாலே அது ஹிட் தான்.

அந்தளவிற்கு மிகப்பெரும் சாம்ரஜ்ஜியத்தை நடத்தி வந்த இவர் சமீப காலமாக பெருமளவில் இவர் எந்த பாடல்களும் எழுதுவது இல்லை.

இவர் மீது சில குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டது, மீ டு விஷயத்தில். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் விமர்சனம் குறித்து வைரமுத்துவிடம் கேட்ட போது, ஒரு நாய் கத்துகிறது என்றால் கடந்து செல்ல வேண்டும்.

அதோடு போராடினால் நாயோடு தான் நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.