இது அதுல! வலிமை கிளைமேக்ஸை அந்தரத்தில் தொங்கவிட்டீங்களே வினோத்
நடிகர் அஜித் நடித்து வெளியான வலிமை படம் மிகப்பெரிய வசூல் சாதனை பெற்றாலும் சில எதிர்மறை விமர்சனஞ்க்களையும் பெற்று வருகிறது. அதில் படத்தின் காட்சிகள் பிஜிஎம் போன்றவை சில படத்தின் காட்சிகள் என்று கூறப்பட்டு வருகிறது.
மேலும் எச் வினோத் இப்படி ஏமாற்றி விட்டாரே என்று கூறும் சிலர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஹாலிவுட் படமான போலிஸ் ஸ்டோரியில் வரும் காட்சியை போன்றுள்ளது என கலாய்த்து வருகிறார்கள். வலிமை படத்தின் அஜித்தின் அம்மா உட்பட அனைவரையும் தொங்கவிட்டு இருப்பார் வில்லன்.
அதேபோல் போலிஸ் ஸ்டோரியிலும் வில்லன் போலிஸ்காரர்களை அந்ததரத்தில் தொங்கவிட்டு இருப்பார். இதைதான் காப்பி அடித்துள்ளார் எச் வினோத். காப்பி மன்னன் அட்லீயையே மிஞ்சிட்டீங்க என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.
Worst raaa #HVinoth
— Rashmika Mandana ? (@Imrashmikaa) March 4, 2022
@actorvijay #Beast #Thalapathyvijay #Rashmikamandana #Thalapathy66
pic.twitter.com/cJSVEaIRvv