இதுக்கு பேரு டிரஸ்ஸா? வலிமை ஹீரோயின் பொது இடத்திற்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க
Valimai
Huma Qureshi
By Parthiban.A
அஜித்தின் வலிமை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி. அதற்க்கு முன் அவர் ரஜினியின் காலா படத்தில் நடித்து இருந்தார்.
வலிமையில் ஹுமா குரேஷியின் சில காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல க்ளாப்ஸ் கிடைத்தது. .
இந்நிலையில் ஹுமா குரேஷி தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் சக்ஸஸ் மீட்டில் பங்கேற்று இருக்கிறார். அங்கு அவர் மிக ஷார்ட் ஆன உடையில் சென்று இருக்கிறது பலரது கண்களையும் ஈர்த்து இருக்கிறது.
இவ்வளவு சின்ன உடை எதற்கு போட்டு வந்தீங்க என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

