வலிமை H.வினோத் எல்லா காட்சியுமே திருட்டு தானா
Ajith Kumar
Valimai
By Tony
வலிமை தல அஜித் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த படம்.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் வலிமை விமர்சனம் சரியில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
சுமார் உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூல் செய்ததாக போனிகபூரே கூறினார்.
ஆனால், படத்தில் பல காட்சிகள் வினோத் ஹாலிவுட் படங்களில் இருந்து திருடினார் என கூறப்படுகிறது.
கிளைமேக்ஸ் ஜாக்கிஜான் நடித்த போலிஸ் ஸ்டோரி, பஸ் சண்டை காட்சி நிஞ்சா என்ற படத்திலிருந்து எடுக்கப்பட்டது என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.