வாணி போட்ட blouse- யை வாங்கி போட்ட dd.. புகைப்படம் வைரல்
Vani Bhojan
Dhivyadharshini
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
அசோக் செல்வன் நடிப்பில் 2020 -ம் ஆண்டு வெளியான "ஓ மை கடவுளே" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகை வாணி போஜன். இந்த படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடித்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தார்.
இதன் பின்னர் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. வாணி போஜன் தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு போன்ற படத்தை லைன் அப் வைத்துள்ளார்.
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் dd சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் வாணி அணிந்திருந்த blouse dd -க்கு பிடித்திருந்ததாம் இது பற்றி வாணி போஜனிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் அந்த blouse -யை பரிசாக dd -க்கு கொடுத்தாராம். இதற்கு நன்றி தெரிவித்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.