இதுவரை இல்லாத அளவில் போட்டோஹூட்! சின்னத்திரை நயன் தாரா வெளியிட்ட வீடியோ..

deivamagal vanibhojan Oh My Kadavule
By Edward Jul 26, 2021 07:19 AM GMT
Report

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் சினிமாவில் அறிமுகமாகி கலக்கிக்கொண்டு வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை வாணி போஜன். பிரபல தொலைக்காட்சி சேனலில் தெய்வமகள் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இதையடுத்து அவருக்கு கிடைத்த சின்னத்திரை நயன் தாரா என்ற பெயரை கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது.

அதிகாரம் 79, பிரேமா, ஒமைகடவுளே, லாக் அப், மலேசிடா டூ அம்னீசியா போன்ற படங்களில் நடித்து வந்தார். குடும்ப பாங்கான கதாபாத்திரத்திர நடிகையாக இருந்த வாணி போஜன் படுக்கையறை காட்சி உள்ளிட்ட க்ளாமர் ரோலிலும் நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்தவகையில் அடுத்தடுத்த படங்களில் கையெழுத்திட்டுள்ளார். தற்போது க்ளாமரில் போட்டோஹூட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery