இதுவரையில்லாத அளவிற்கு ஓவர் கிளாமர்.. வீடியோவை வெளியிட்ட நடிகை வாணி போஜன்..

Vani Bhojan Indian Actress
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

வாணி போஜன்

தொலைக்காட்சி சேனலில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி சின்னத்திரை சீரியலில் நுழைந்தவர் நடிகை வாணி போஜன். தெய்வமகள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சின்னத்திரை நயன் தாரா என்ற புகழை எட்டியவர்.

இதன்பின் வெள்ளித்திரையில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த வாணி போஜன், ஓ மை கடவுளே, லாக் அப், மலேசியா டு அம்னீசியா போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்து வந்தார்.

சமீபத்தில் நடிகர் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த வாணி போஜன் அவருடன் ரிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் ஜெய் எப்போது அவரின் வீட்டில் இருந்து கொண்டு கதை கூறவரும் இயக்குனர்களுக்கு இடைஞ்சலாகவும் இருக்கிறார் என்ற் கிசுகிசுக்கப்பட்டது.

போட்டோஷூட்

ஆனால் இதெல்லாம் பொய், என் கதையை நான் தான் கேட்கிறே என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வாணி போஜன்.

இந்நிலையில் எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்க்ளை எடுத்து வரும் வாணி போஜன் குடும்ப பாங்கான நடிகையாக சேலையில் ஜொலித்து வந்தார்.

தற்போது சற்று ஒருபடி மேலே சென்று கிளாமரில் போஸ் கொடுத்தபடி எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் வாணி போஜன். பரத், வாணி போஜன் நடிப்பில் மிரள் என்ற படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.