வெளிநாட்டில் எல்லை மீறிய கவர்ச்சி போட்டோஷூட் நடத்தும் வாணி போஜன்.. வர்ணிக்கும் இளசுகள்
Vani Bhojan
Indian Actress
Viral Photos
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை வாணி போஜன். சின்னத்திரையில் நடித்து வந்த இவர் 2020 -ம் ஆண்டு வெளியான "ஓ மை கடவுளே" என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வாணி போஜன் தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு என பல படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற வாணி போஜன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடையில் எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது கடல் கரையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்.