அந்த உடையில் இளசுகளை மயக்கும் வாணி போஜன்!.. அப்படி வர்ணிக்கும் நெட்டிசன்கள்

Vani Bhojan
By Dhiviyarajan Jul 30, 2023 09:45 PM GMT
Report

சின்னத்திரை நயன்தாரா என சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு, பெரும் பிரபலமடைந்தவர் தான் நடிகை வாணி போஜன்.

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்கிற சீரியலில் நடித்து குறுகிய காலத்திலேயே குடும்ப ரசிகர்களை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து ஓ மை கடவுளே படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

தற்போது இவர் நடிப்பில் உருவான லவ் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் வாணி போஜன், தற்போது சேலையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்.