உள்ளாடை தெரியும்படி புகைப்படம் வெளியிட்ட வாணி போஜன்!.. இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி

Vani Bhojan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 15, 2023 11:26 AM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள்என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவரை ரசிகர்கள் சின்னத்திரை நயன்தாரா என்று அழைத்து வந்தனர். தொடர்ந்து பல ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.

உள்ளாடை தெரியும்படி புகைப்படம் வெளியிட்ட வாணி போஜன்!.. இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி | Vani Bhojan Latest Photoshoot

விஷாலோட உதடு அப்படி இருக்கும்!.. வெளிப்படையாக பேசிய லட்சுமி மேனன்

விஷாலோட உதடு அப்படி இருக்கும்!.. வெளிப்படையாக பேசிய லட்சுமி மேனன்

தற்போது இவர் பாயும் ஒளி நீ எனக்கு, கேசினோ, லவ், தாழ் திரவா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் ரெக்ளா, ஆர்யன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் வாணி போஜன், ட்ரான்ஸ்பரண்ட் உடையில் உள்ளாடை தெரியும் படி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்