டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் இப்படியொரு போஸ்!! நடிகை வாணி போஜனின் மயக்கும் புகைப்படங்கள்..
Vani Bhojan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வருபவர்களில் நடிகை வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதை தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2020 -ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். தற்போது வாணி போஜன் சில முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை வாணி போஜன், தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், வாணி போஜனா இது? சினிமாவுக்கு போனதும் இப்படி மாறிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ புகைப்படங்கள்..

