அதை அட்ஜெஸ்ட் பண்ணாக்கூட ஜூம் பண்ணி!! புலம்பும் நடிகை வாணி போஜன்..
Vani Bhojan
By Edward
தெய்வமகள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெள்ளித்திரை நடிகையாக கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை வாணி போஜன்.
சமீபத்தில் நடிகர் ஜெய் மற்றும் பரத்துடன் தொடர்ந்து இரு படங்களில் ஜோடியாக நடித்து காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார்.
ஆனால் அப்படியொன்றும் இல்லை என்று விளக்கமும் கொடுத்திருந்தார் வாணி போஜன்.
இந்நிலையில், சேலையை அட்ஜெஸ்ட் பண்ணும் போது கூட அதை ஜூம் பண்ணி வீடியோ போடுறாங்க. எனக்கு அது சங்கடமான சூழலாக இருக்கிறது என்று வாணி போஜன் தெரிவித்துள்ளார்.