மெல்லிய உடையில் இடை! குட்டி நயன்தாரா வாணி போஜனை வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்
தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தவர் வாணி போஜன். இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என்றும் ஒரு பெயர் உண்டு. சீரியலுக்கு பிறகு அசத்தல் சுட்டீஸ் மற்றும் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார்.
இதன்பின் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் முதல் முதலாக நடித்து தமிழில் வெளியான திரைப்படம் தான் ஓ மை கடவுளே. இப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் ட்ரிபிள்ஸ் எனும் வெப் சீரிஸ் வெளியானது.
மற்ற நடிகைகளை போலவே நடிகை வாணி போஜனும் அவரது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில், இடையை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை வாணி போஜனை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள் இதோ அந்த புகைப்படத்தை பாருங்க..
