அந்த மாதிரியான வார்த்தைகளை கேட்கும் போது வேதனையா இருக்கும்.. கிசுகிசுக்களுக்கு வாணி போஜன் உருக்கம்!

Vani Bhojan
By Dhiviyarajan Mar 26, 2023 02:36 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான் நடிகை வாணி போஜன். இவர் 2020 -ம் ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் வெளியான "ஓ மை கடவுளே" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியலில் நடித்திருந்தார். தற்போது வாணி போஜன் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த மாதிரியான வார்த்தைகளை கேட்கும் போது வேதனையா இருக்கும்.. கிசுகிசுக்களுக்கு வாணி போஜன் உருக்கம்! | Vani Bhojan Reply To Rumours

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வாணி போஜன், " நான் சினிமாவிற்கு வந்த போது, இவுங்க சீரியல் நடிகை தானே எப்படி சினிமாவில் படம் பண்ண முடியும் என்று காது பட பேசுவார்கள். அது எனக்கு கஷ்டமாக இருக்கும் என வாணி போஜன் உருக்கமாக கூறியுள்ளார்.   

அந்த மாதிரியான வார்த்தைகளை கேட்கும் போது வேதனையா இருக்கும்.. கிசுகிசுக்களுக்கு வாணி போஜன் உருக்கம்! | Vani Bhojan Reply To Rumours