பல பெண்களை திருமணம் செய்த பிக் பாஸ் போட்டியாளர்.. வனிதாவின் அதிர்ச்சியளிக்கும் பேட்டி
Kamal Haasan
Bigg Boss
By Karthick Raja
பிக் பாஸ் 6
பிக் பாஸ் 6 தற்போது அதிரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். இந்த 21 நபர்களில் ஒருவர் தான் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். இவர் வனிதாவின் முன்னாள் காதலர் என்று கூறப்படுகிறது.

பல பெண்களுடன் திருமணம்
இந்நிலையில் ராபர்ட் குறித்து பேசியுள்ளார் வனிதா " ராபர் என்ன என்னுடைய புருஷனா இல்ல பாய் Friendடா. நானே பப்ளிசிட்டிக்காக அவனை யூஸ் செய்தேன். 2007லில் ராபர்ட் யாரையோ திருமணம் செய்தானாம். அது யார் என்று கூட எனக்கு தெரியாது. அதே போல் பல திருமணம் அவனுக்கு நடந்துள்ளது.
அவன் மனைவி மற்றும் குழந்தை எங்கே என்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால் தற்போது தான் ஒரு சிங்கிள் என கூறி இமேஜ் உருவாக்கி கொண்டிருக்கிறார் " என்று வனிதா கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.