என் குடும்பமே...மணிமேகலையால் கதறியழுத ப்ரியங்கா.. வனிதா கூறிய உண்மை..

Cooku with Comali Manimegalai
By Tony Sep 24, 2024 03:30 AM GMT
Report

மணிமேகலை Vs ப்ரியங்கா

 மணிமேகலை, ப்ரியங்கா சண்டை நாளுக்கு நாள் பூதாகரம் ஆகிறதே தவிர, அது நின்ற பாடில்லை.

என் குடும்பமே...மணிமேகலையால் கதறியழுத ப்ரியங்கா.. வனிதா கூறிய உண்மை.. | Vanitha About Manimegalai Priyanka Issue

இதற்கு பல சின்னத்திரை நட்சத்திரங்கள் தொடர்ந்து இதுப்பற்றி கருத்து சொல்வதே இதற்கு காரணம். நேற்று கூட வனிதா இதுக்குறித்து பேசியது மீண்டும் இந்த செய்தி பேசுப்பொருள் ஆகியுள்ளது.

வனிதா

இதில் வனிதா பேசுகையில், ப்ரியங்கா தற்போது அயர்லாந்து நாட்டில் இருக்கிறார். இந்த விஷயம் தெரிந்து நான் அவருக்கு போன் செய்கையில், இதில் என் குடும்பமே கடும் மன உளைச்சல் ஆகிவிட்டது அக்கா, என்று கதறியழுதுள்ளார், அவர் கேரக்டர் வைத்து சிலர் பேசியது ப்ரியங்காவிற்கு கடும் மன வருத்தத்தை தந்துள்ளதாக வனிதா கூறியுள்ளார்.