நிகழ்ச்சியில் VJ பிரியங்காவை எட்டி உதைத்த நடிகை வனிதா!! கண்டபடி திட்டும் ரசிகர்கள்..

Priyanka Deshpande Vanitha Vijaykumar Gossip Today
By Edward Jun 19, 2023 09:12 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகள் பணியாற்றி வருபவர் விஜே பிரியங்கா.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி முன்னணி விஜேவாக திகழ்ந்து வருகிறார் பிரியங்கா.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை சோலோ தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அப்படி சமீபத்தில் ஆரம்பித்த ஸ்டார் மியூஸ் சீசன் 4 நிகழ்ச்சியை புதுவித விளையாட்டு களத்துடன் நடந்து வருகிறது.

கடந்த வாரம் நடிகை வனிதா உட்பட சிலர் கலந்து கொண்டனர். அப்போது பாட வந்த வனிதாவை வத்திக்குச்சி வனிதா பாட வராங்க என்று காமெடியாக கலாய்த்த பிரியங்காவை எட்டி உதைத்துள்ளார்.

வனிதாவின் இந்த ஆட்டிட்டியூட்டை கலாய்த்து திட்டி வருகிறார் பிரியங்கா ரசிகர்கள்.