இரவு நேரத்தில் நடந்த கொடூரம்.. வனிதாவை ரத்தம் வரும் அளவிற்கு அடித்த பிரதீப் ரசிகர்!!..இதோ புகைப்படம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாணவர் வனிதா. தற்போது இவரது மகள் ஜோவிகா பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக வலம் வருகிறார்.
ரெட் கார்ட் மூலம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரதீப்க்கு எதிராக பல கருத்துக்களை முன் வைத்து வந்தார் வனிதா.
இந்நிலையில் வனிதா எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் இரவுணவு முடித்து விட்டு வீடு திரும்பும் போது பிரதீப் ரசிகர் ஒருவர் என்னிடம் வந்து, பிரதீப் ரெட் கார்ட் குடுக்கிறீங்களா, நீ சப்போர்ட் வேற என்று சொல்லிவிட்டு என் முகத்தில் ஓங்கி அடித்துவிட்டார்.
எனக்கு உடனே ரத்தம் சொட்டியது. வலியால் துடித்தேன். என்னுடைய சகோதரி இந்த சம்பவத்தை போலீஸ் இடம் சொல்ல சொன்னார், ஆனால் நான் அதில் நம்பிக்கை இழந்துவிட்டேன்.
என்னை தாக்கியவரை என்னால் அடையாளப்படுத்த முடியாது. அவரை நான் சரியாக பார்க்கவில்லை என்று வனிதா பதிவிட்டு இருக்கிறார்.
Bravely posting my attack . #BiggBoss7Tamil is just a game show on tv . I don’t deserve to go thru this pic.twitter.com/X6rI8io4GB
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023