பிக்பாஸ் பிரபலம் ஜோவிகாவா இது!! ரீசெண்ட் புகைப்படங்கள்..
Vanitha Vijaykumar
Tamil Actress
Actress
Jovika Vijaykumar
By Edward
ஜோவிகா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
பார்வையாளர்களின் வெறுப்பை சந்தித்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சம்பாதித்த பணத்தில் மிஸ்டர் அண்ட் மிசர்ஸ் என்ற படத்தை தயாரித்தார். ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

வெடிய போடு என்ற பாடலை பாபா பாஸ்கர் நடன இயக்குநராக பணியாற்றி இருக்கிறது. தற்போது அப்பாடல் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், பொங்கல் கொண்டாட்டத்தின் போது எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஜோவிகா.