பிக் பாஸ் 6ல் வனிதாவின் Ex.. யார் தெரியுமா
Kamal Haasan
Bigg Boss
Vanitha Vijaykumar
By Karthick Raja
பிக் பாஸ் 6
பிக் பாஸ் 6 வருகிற 9ஆம் தேதி பிரம்மாண்டமாக துவங்குகிறது. கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கப்போகும் இந்த நிகழ்ச்சியில் யார்யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்று தொடர்ந்து பல லிஸ்ட் வெளியாகி கொண்டே இருக்கிறது.
மைனா நந்தினி. ஆயிஷா, ஜி.பி.முத்து, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, ரோஷினி, ராஜலக்ஷ்மி, திருநங்கை ஷிவின் கணேசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் பெயர் அடிபடுகிறது.
வனிதாவின் Ex
இந்நிலையில், இந்த லிஸ்டில் பிரபல நடன இயக்குனரும் நடிகருமான ராபர்ட் இணைந்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பல பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகை வனிதாவின் முன்னாள் காதலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
