அபிராமி - பாலாவை கேவளமாக நாயுடன் ஒப்பிட்ட வனிதா!
vanitha
biggbossultimate
By Jai
பிக்பாஸ் அல்டிமே நிகழ்ச்சியை தற்போது நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் எந்தவொரு எவிக்ஷனும் இல்லை என்பதால் இந்த வாரம் கண்டிப்பாக எலிமிஷேன் இருக்கிறதாம்.
போட்டியாளர்கள் கடும் சண்டையிட்டு வரும் நிலையில் அபிராமி - பாலா காதல் பிரச்சனை மிகப்பெரியளவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து வனிதாவிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு வனிதா அவர்களின் காதல் நாய் காதல் என்று நாய் எமோஜியை பதிவிட்டு பதிலளித்துள்ளார். இதற்கு பல கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.