ஜாதகத்தில் இப்படியா! லோநெக் புகைப்படத்தோடு ஷாக் கொடுத்த வனிதா விஜயகுமார்

biggboss vanithavijayakumar
By Edward Jun 26, 2021 08:07 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் ஆரம்பகட்ட படமான சந்திரலேகா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இதையடுத்து ஒருசில படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்ததால் மூன்று திருமணங்களும் தோல்வியில் முடிந்தது.

சமீபத்தில் தான் ஒரு வட இந்தியரை காதலிப்பதாகவும் கூறப்பட்டதற்கு அவர் யாரென்றே தெரியாது என்றும் என் ஜாதகத்தில் அப்படியொன்றும் இல்லை என்று கூறும் அளவிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் வனிதா.

தன் மகள்களுடன் தனிமையில் இருந்து யுடியூப் சேனல் மற்றும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது லோ நெக் ஆடையில் தன் நாயுடன் கொஞ்சும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் வனிதா.

ஜாதகத்தில் இப்படியா! லோநெக் புகைப்படத்தோடு ஷாக் கொடுத்த வனிதா விஜயகுமார் | Vanitha Post Lowneck Photos With Dog