விஜய் நண்பருக்கும் வனிதாவிற்கும் இப்படியொரு தொடர்பா! வைரல் புகைப்படம்..
vijay
vanitha
sanjeev
vanithavijayakumar
By Jai
தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து அவரின் நடவடிக்கை சரியில்லாததால் பிரிந்தார்.
இதையடுத்து பல சர்ச்சை வதந்திகளில் சிக்கிய வரும் வனிதா பிக்பாஸ் குக்வித்கோமாளியில் கிடைத்த நல்ல வரவேற்பால் ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சீரியல் நடிகரும் விஜய்யின் நெருங்கிய நண்பருடமான சஞ்சீவுடன் எடுத்த புகைப்படத்தை சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை வனிதா.
என்னுடைய சகோதரர்' என்று குறிப்பிட்டு ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். எப்படி சகோதரர் என்று கேட்டதற்கு, தன்னுடைய தாயார் மஞ்சுளாவின் சகோதரி ஷ்யாமளா மகன் தான் சஞ்சீவ் என்றும், அதனால் சஞ்சீவ் எனக்கு சகோதரர் தான்' என்று குறிப்பிட்டுள்ளார்.