இந்த வயசுல இது தேவையா? நடிகை வனிதா வெளியிட்ட குட்டை ஆடை புகைப்படம்..

biggboss vanitha vanithavijayakumar powerstar
By Jai Jul 23, 2021 10:50 AM GMT
Report

குக்வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தற்போது பெரியளவில் பேசப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். கடந்த ஆண்டு பீட்டர் பாலை திருமணம் செய்து நடத்தையில் சரியில்லாத காரணத்தினா அவரையும் பிரிந்தார்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்ஹ்டு வரும் வனிதா பவர் ஸ்டாரோடு கழுத்தில் மாலையோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். தற்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.

தற்போது குட்டைஆடையணிந்து தொடை தெரியும்படியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.